பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு
கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வந்த...