மக்களை அச்சுறுத்திய மக்னா – இரு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்த கேரள வனத்துறை
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 மக்னா காட்டு யானையை, கேரள மாநில வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட...