நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது
நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,அண்டை நாடான இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதுவக்கியுள்ளது. நேபாளத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்...