பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.…
View More தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுமாறு 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்புMamata banerjee
தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிராக வங்கதேசத்திற்கு சென்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களிடம் வாக்கு சேகரித்ததாகவும், அதனால் அவர் விசா ரத்து செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி…
View More தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…
View More மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!”இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்”- மமதா பானர்ஜி!
இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. அம்மாநில முதல்வர்…
View More ”இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்”- மமதா பானர்ஜி!