டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்பு இருந்தே மே 10…

View More டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர்  வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில்  விசாரணைக்கு…

View More இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன: இ- பதிவு முறையிலும் மாற்றம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.  தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்றைக்…

View More புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன: இ- பதிவு முறையிலும் மாற்றம்!

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகள் என்ன? எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து விவரங்கள் இதோ… தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி முதல் வரும் 14-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

View More சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகள் என்ன? எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் எவை எல்லாம் செயல்படலாம்? எதற்கெல்லாம் அனுமதி என்பதை இங்கே பார்க்கலாம்.. கொரோனா…

View More கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி?