சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகள் என்ன? எதற்கெல்லாம் அனுமதி?
கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து விவரங்கள் இதோ… தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி முதல் வரும் 14-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...