நாளை முதல் கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல்…
View More நாளை முதல் #GameChanger படத்தின் Updateஐ எதிர்பார்க்கலாம் – இசையமைப்பாளர் #Thaman