கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா!
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா இன்று (பிப்.15) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாவாக மாசி மக பெருவிழா விளங்குகிறது. அந்த வகையில் கும்பகோணம் மகாமக...