நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின்…
View More #Mollywood | ஜித்தின் கே. ஜோஸ் படத்தில் விநாயகனுக்கு வில்லனாகும் மம்மூட்டி!Joju George
சூர்யா 44 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் – யார்.. யார் தெரியுமா?
சூர்யா 44 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து…
View More சூர்யா 44 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் – யார்.. யார் தெரியுமா?தக் லைஃப் படத்திலிருந்து விலகும் ஜெயம் ரவி!… என்னடா நடக்குது?
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, துல்கர் சல்மான் கால்ஷீட் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ”நாயகன்’ படத்துக்குப்…
View More தக் லைஃப் படத்திலிருந்து விலகும் ஜெயம் ரவி!… என்னடா நடக்குது?‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது..
‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் ‘தக் லைஃப்’. நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். …
View More ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது..கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’: செர்பியாவில் படப்பிடிப்பு!
நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு செர்பியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் ‘தக் லைஃப்’. நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர்…
View More கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’: செர்பியாவில் படப்பிடிப்பு!‘தக் லைஃப்’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ரஷ்யா செல்லும் படக்குழு!
நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் ‘தக் லைஃப்’. நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் மீண்டும்…
View More ‘தக் லைஃப்’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ரஷ்யா செல்லும் படக்குழு!‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன்,…
View More ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!கடும் விமர்சனம்: பேஸ்புக்கில் இருந்து விலகினார் தனுஷ் பட நடிகர்
காரை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்ததால், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் வெளியேறியுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம்…
View More கடும் விமர்சனம்: பேஸ்புக்கில் இருந்து விலகினார் தனுஷ் பட நடிகர்காங். போராட்டம்: பிரபல நடிகர் காரை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு
மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர்,…
View More காங். போராட்டம்: பிரபல நடிகர் காரை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு