சுதந்திரப் போராடத்தின் போது சுயராஜ்யம் வேண்டி மக்கள் போராடினர். இப்போது இதே போன்ற ஒரு உணர்வை ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். இன்றைக்கு நீங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும் என பிரதமர்…
View More நல்லாட்சியை முன்னெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும்: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரைIPS
12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…
View More 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதலமைச்சர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி மீது…
View More டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
View More தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….