லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜுன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும்...