தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்
தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கான்பூர்,...