ஐபிஎல் 2024 : சன் ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 தொடரின் 66 வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை...