கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்...