சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு…
View More குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீfireaccident
அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து…
View More அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்புதேர் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை…
View More தேர் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா…
View More தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியினை சேர்ந்த முருகேசன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில்…
View More கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்புபட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று மாலை…
View More பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்புமும்பை அடுக்குமாடி கட்டட தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
மும்பையில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ…
View More மும்பை அடுக்குமாடி கட்டட தீ விபத்து: 7 பேர் உயிரிழப்புநூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு
பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு…
View More நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு