புதுச்சேரிக்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு…
View More “புதுச்சேரி அருகே புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு” – #IMD அறிவிப்பு!Fengal
#FengalCyclone எதிரொலி – 4மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 4மாவட்டங்களில் உள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில்…
View More #FengalCyclone எதிரொலி – 4மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதால் கடற்கரையோரங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10…
View More அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?
பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில்…
View More திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!
பெஞ்சல் கரையை கடக்கும் நிலையில் பல இடங்களில் மழைபெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100…
View More ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்!
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக…
View More இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்!ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரிப்பு!
ஃபெஞ்சல் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில்,…
View More ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரிப்பு!வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானது. வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வங்கக்கடலில்…
View More வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!