மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்புகள் குறித்து விமர்சிக்கும் ராகுல் காந்திக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ராகுல் காந்திக்கு அமித் ஷா கடும் பதிலடி!WomenReservation
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் – வெளியான அறிவிப்பு!
நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
View More நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் – வெளியான அறிவிப்பு!