கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேட்டியில், “நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து...