காங்கிரஸில் தனித்தன்மையுடன் செயல்படுவாரா கார்கே?
இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று புதிய தலைவராக மல்லிகார்ச்சுன கார்கே தற்போது தேர்வாகியுள்ளார். சற்றேறக்குறைய 137 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இது வரை...