எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு…!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படத்தின் 2வது பாடலான ‘பட்டுமா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

View More எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு…!

’களம் காவல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ’களம் காவல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ’களம் காவல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானது

தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியாகி இருக்கிறது.

View More ’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானது

“பராசக்தி” திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

சுதா கொங்கரா – சிவாகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More “பராசக்தி” திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்…!

பிரபாஸ்-சந்தீப் ரெட்டி வாங்கா கூட்டணியில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

View More பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்…!

“ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

View More “ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு..!

இன்று மாலை வெளியாகிறது ஜன நாயகன் படத்தின் முக்கிய அப்டேட்

ஜனநாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

View More இன்று மாலை வெளியாகிறது ஜன நாயகன் படத்தின் முக்கிய அப்டேட்

“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி…!

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் டைடில் டீசரை, நடிகர் ரஜினிகாந்த் நாளை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி…!

’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ – ரீரிலீசாகிறது அஜித்தின் அமர்க்களம்…!

அஜித்-ஷாலினி நடிப்பில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் ரீரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ – ரீரிலீசாகிறது அஜித்தின் அமர்க்களம்…!

”வாவா என் தேவதையே” – பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

View More ”வாவா என் தேவதையே” – பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி