‘மகாசேனா’ படத்தின் டிரெய்லர் வெளியானது

விமல் நடிப்பில் உருவாகியுள்ள மகாசேனா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

View More ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லர் வெளியானது

வசூலில் கலக்கும் தனுஷின் `தேரே இஷ்க் மே’

தனுஷின் `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது இந்திய அளவில் ரூ 62.47 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

View More வசூலில் கலக்கும் தனுஷின் `தேரே இஷ்க் மே’

3 நாட்களில் `தேரே இஷ்க் மே’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் வெளியாகியுள்ள `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது மூன்று நாள்களில், இந்தியில் மட்டும்  ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளது.

View More 3 நாட்களில் `தேரே இஷ்க் மே’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

’பராசக்தி’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளார்.

View More ’பராசக்தி’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

‘பைசன்’ படக்குழுவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ‘பைசன்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

View More ‘பைசன்’ படக்குழுவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்..!

எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு…!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படத்தின் 2வது பாடலான ‘பட்டுமா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

View More எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு…!

’களம் காவல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ’களம் காவல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ’களம் காவல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானது

தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியாகி இருக்கிறது.

View More ’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானது

“பராசக்தி” திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

சுதா கொங்கரா – சிவாகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More “பராசக்தி” திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்…!

பிரபாஸ்-சந்தீப் ரெட்டி வாங்கா கூட்டணியில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

View More பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்…!