நயன்தாரா பிறந்த நாள் – பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிட்டு ’என்கேபி 111’ படக்குழு வாழ்த்து

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு என்பிகே 111 படக்குழு அவரது பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

View More நயன்தாரா பிறந்த நாள் – பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிட்டு ’என்கேபி 111’ படக்குழு வாழ்த்து

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்…!

இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு சர்வதேச திரைப்படப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

View More ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்…!

‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

துல்கர் சல்மானின் ’காந்தா’ பட முதல் நாள் வசூல் அறிவிப்பு…!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள காந்தா திரைப்படம் உலகளவில் ரூ.10.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

View More துல்கர் சல்மானின் ’காந்தா’ பட முதல் நாள் வசூல் அறிவிப்பு…!

மிடில்கிளாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!

முனிஷ்காந்த் – விஜயலட்சுமி நடிப்பில் வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

View More மிடில்கிளாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ பட டிரெய்லர் வெளியீடு…!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ பட டிரெய்லர் வெளியீடு…!

மம்மூட்டியின் ‘களம் காவல்’ பட டிரெய்லர் வெளியீடு..!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள களம் காவல் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

View More மம்மூட்டியின் ‘களம் காவல்’ பட டிரெய்லர் வெளியீடு..!

SSMB 29 படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!

ராஜமவுலி- மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

View More SSMB 29 படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!

‘மாஸ்க்’ படத்தின் 2 வது பாடல் வெளியீடு…!

மாஸ்க் படத்திலிருந்து ‘இதுதான் எங்கள் உலகம்’ என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

View More ‘மாஸ்க்’ படத்தின் 2 வது பாடல் வெளியீடு…!

”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” – ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்…!

சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியிலும் ஜி.வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் பராசக்தி படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

View More ”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” – ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்…!