ஹாலிவுட்டில் அறிமுகமாகும் மதராசி பட வில்லன்… கதாபாத்திர போஸ்டர் வெளியீடு…

பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால், “ஸ்டிரீட் ஃபைட்டர்” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

View More ஹாலிவுட்டில் அறிமுகமாகும் மதராசி பட வில்லன்… கதாபாத்திர போஸ்டர் வெளியீடு…

”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது.

View More ”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

விக்ரம் பிரபு நடித்துள்ள ’சிறை’ படத்தின் டிரெய்லர் வெளியானது…!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள சிறை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More விக்ரம் பிரபு நடித்துள்ள ’சிறை’ படத்தின் டிரெய்லர் வெளியானது…!

சசிகுமாரின் ’மை லார்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ’மை லார்ட்’ என்னும் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

View More சசிகுமாரின் ’மை லார்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!

சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” பட டிரெய்லர் வெளியானது

சண்முகபாண்டியன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள “கொம்புசீவி” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” பட டிரெய்லர் வெளியானது

ரீரிலீசாகும் “படையப்பா” படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது…!

நடிகர் ரஜினிகாந்தின் 50 வருட பொன்விழாவை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட உள்ள படையப்பா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More ரீரிலீசாகும் “படையப்பா” படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது…!

“அகண்டா 2” படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியுள்ள ”அகண்டா 2” படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

View More “அகண்டா 2” படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹாப்பி ராஜ் பட ஃப்ர்ஸ்ட்லுக் வெளியீடு…!

இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

View More ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹாப்பி ராஜ் பட ஃப்ர்ஸ்ட்லுக் வெளியீடு…!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

ஆவசம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

View More சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

’தி பாய்ஸ்’ தொடரின் கடைசி பாகத்தின் டிரெய்லர் வெளியீடு…!

’தி பாய்ஸ்’ தொடரின் கடைசி பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More ’தி பாய்ஸ்’ தொடரின் கடைசி பாகத்தின் டிரெய்லர் வெளியீடு…!