சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில்.…
View More சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்chariot festival
மதுரை : பக்தர்கள் வெள்ளத்தில் அழகர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
மதுரை அழகர் கோவிலில் ஆடிபெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த…
View More மதுரை : பக்தர்கள் வெள்ளத்தில் அழகர் கோவில் தேரோட்டம் கோலாகலம்நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா 516ஆவது தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந்திருவிழா கடந்த…
View More நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்யானை வரவில்லை என அமைச்சர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த கன்னியாகுமரி…
View More யானை வரவில்லை என அமைச்சர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம்