தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை
தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்...