தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்.…
View More ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!Budget Update
வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!
ரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…
View More வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம்…
View More மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!