திரைப்படமாகும் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு – தந்தை கொடுத்த அப்டேட்!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அவரது தந்தை யோகராஜ் சிங் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்...