2022 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான மதிப்புமிக்க நோபல் பரிசு கரோலின் ஆர் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசானது ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்காரரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி…
View More வேதியியலுக்கான நோபல் பரிசு: உயிர் இயக்கவியலில் மேம்பாட்டுக்காக மூன்று பேருக்கு அறிவிப்பு2022
“மறு சீரமைக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள்”- அமைச்சர் பி.மூர்த்தி
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடமும் செங்கம் – கலசப்பாக்கம் சட்டமன்ற இணைப்பில் ஜவ்வாது…
View More “மறு சீரமைக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள்”- அமைச்சர் பி.மூர்த்திஇன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி…
View More இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு