நள்ளிரவில் கல்யாண வீட்டில் நடனமாடிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் காஷ்யப் (18). இவருடைய மாமாவுக்கு திருமணம் என்பதால் அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின்…
View More நள்ளிரவில் டான்ஸ்: ’தூக்கத்தை கெடுத்த’ இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைஉத்தரப் பிரதேசம்
கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவு
கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை உத்தரப் பிரதேச அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு…
View More கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவுகொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொரோனாவை கையாண்ட விதத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமர் ஸ்காட் மாரிஸன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது கட்சியை சேர்ந்த…
View More கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியாடியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பாலியில் வன்கொடுமையால் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவி, நான்கு நபர்களால் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டதால், அச்சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று…
View More டியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பாலியில் வன்கொடுமையால் உயிரிழப்பு!