நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம் நிறைந்த பகுதி தமிழ்நாடு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள கொணமங்கலம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய…
View More பாரதத்தின் பழமையான கலாச்சாரம் நிறைந்த பகுதி தமிழ்நாடு: ஆளுநர்ஆளுநர் ஆர்.என்.ரவி
நடவடிக்கை வேண்டும்: டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்
ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதினத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு…
View More நடவடிக்கை வேண்டும்: டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி
மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய…
View More மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலிதாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில்…
View More தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து