தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 845 மீனவர்கள் கொல்லப்பட்டதை யாரும் கண்டிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், குடிநீர் இலவசமாக வழங்குவோம் எனவும் சீமான் வாக்குறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.