முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

கொரோனா நோய் தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் இனி இரண்டு மணிநேரம் மட்டும் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. உலகளவில் இந்தியாவில் கொரேனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்துக் கழகம் வெளியீடுள்ள செய்தி குறிப்பில் உள்நாட்டு விமானங்களில் இனி இரண்டு மணிநேர மட்டும் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரத்துக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் பயன்படுத்தி எளிதில் தூக்கி எறியும் தட்டு, ஸ்பூன் என Pre Packed உணவுகள் வழங்கப்படும். உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கும்போது விமான குழுவினர் புதிய கையுறைகளை அணிந்துகொண்டு இருப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

Niruban Chakkaaravarthi

“போராட்ட உரிமை வரைமுறையற்றதல்ல” : உச்ச நீதிமன்றம்!

Jayapriya

எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

Karthick