முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும், தமிழக பாடத்திட்டதின் கீழ் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகள் சூழ்நிலையைப் பொருத்து, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை” – அமைச்சர்

Halley karthi

சில தளர்வுகளுடன் 14-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

Gayathri Venkatesan