அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு மாநில சுகாதார முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீப சில...