Skip to content
January 03, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » fraud targeting those who want to make easy money ambalam rented out the bank account
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வங்கிக் கணக்கை வாடகைக்கு விடலாம் எனக் கூறி நூதன மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்!

எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறிவைத்து மோசடி.. கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விடும் ஏமாறும் இளைஞர்கள்… முழு விவரங்களை அறியலாம் இந்த செய்தி தொகுப்பில்… சூரியவம்சம், அண்ணாமலை, படையப்பா…

Author Avatar

Web Editor

July 1, 20243:08 pm Bankbank accountCrimeNews7Tamilnews7TamilUpdatesscamSocial Mediasylendra babu

எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறிவைத்து மோசடி.. கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விடும் ஏமாறும் இளைஞர்கள்… முழு விவரங்களை அறியலாம் இந்த செய்தி தொகுப்பில்…

சூரியவம்சம், அண்ணாமலை, படையப்பா போன்ற படங்களில் ஒரே பாட்டில் கதாநாயகன் முன்னேறி விடுவதாக கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். இதே போல், உடனடியாக பணக்காரனாக வேண்டும்,  கஷ்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இதற்காக அவர்கள் ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை.

எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து,  சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. குறிப்பாக, வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி மற்றும் விளம்பரங்கள் மூலம், ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த மோசடி கும்பல், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது. வங்கிக் கணக்கை வாடகை விட்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.1,000 கமிஷன் கிடைப்பதாக கூறப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கை வாடகைக்கு விடுவதால், சம்மந்தப்பட்ட நபர் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு, வங்கி கணக்கை வாடகைக்கு விடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். வங்கி கணக்கை வாடகை விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரித்த அவர், வங்கி கணக்குகளை யாரிடமும் வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்” – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

By Web Editor January 3, 2026

“வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக” – நயினார் நாகேந்திரன்!

By Web Editor January 3, 2026

“வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

By Web Editor January 3, 2026

“அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!

By Web Editor January 3, 2026
#ट्रेंडिंग हैशटैग:Bankbank accountCrimeNews7Tamilnews7TamilUpdatesscamSocial Mediasylendra babu

Post navigation

Previous Previous post: குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வரும் 6-ந் தேதி உண்ணாவிரதம் – திமுக சட்டத்துறை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!
Next Next post: இன்று வெளியாகிறது இந்தியன் – 2 ‘காலண்டர்’ பாடல் வீடியோ!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading