வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,780-க்கும்,  ஒரு…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,780-க்கும்,  ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனையாகி வந்தது.  இந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:  TN Weather Update | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம் தகவல்…

இதன்மூலம்,  சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  அதேபோல், வெள்ளியின் விலை இன்று 70 சாசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 82.20-ஆகவும் ஒரு கிலோ ரூ.82,200-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.