ஆப்பிரிக்காவில் உள்ள வனப்பகுதி ஒன்றில் குளத்தின் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சிறுத்தையை முதலை ஒன்று கண்ணிமைக்கும் நோடியில் தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வனத்தில் வாழும் முக்கிய வனவிலங்குகளான சிங்கம், புலி,…
View More கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தைக்கு நேர்ந்த விபரீதம்; வைரலாகும் வீடியோ!Category: உலகம்
அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!
அண்டார்டிகாவில் முதல்முறையாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில நாடுகளில் தடுப்பூசிக்கு…
View More அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்த பாலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மர்ம மரணம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பலுசிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலூச், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு மற்றும்…
View More பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்த பாலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மர்ம மரணம்!புதிய வகை கொரோனா பரவல்; பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் பயணத்தடைகளை விதித்த உலக நாடுகள்!
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு காரணமாக பிரிட்டனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கும் இஸ்ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை…
View More புதிய வகை கொரோனா பரவல்; பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் பயணத்தடைகளை விதித்த உலக நாடுகள்!ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐஸ் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் 9 வயது சிறுவனுடன் புதின் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில்…
View More ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!ஜோபைடனுக்கு போட்டியாக ட்ரம்ப்புக்கு பதவி ஏற்பு விழா… ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிரடி திட்டம்…!
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்பதற்கு போட்டியாக ட்ரம்ப் ஆதரவாளர்களும் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்று அடுத்த மாதம் 20 ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்க…
View More ஜோபைடனுக்கு போட்டியாக ட்ரம்ப்புக்கு பதவி ஏற்பு விழா… ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிரடி திட்டம்…!அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!
அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பதாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு…
View More அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்;உலக சுகாதார அமைப்பு தகவல்!
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை…
View More புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்;உலக சுகாதார அமைப்பு தகவல்!திருடனை தெறித்து ஓட விட்ட முதியவர்!
பிரிட்டனில் 77 வயது முதியவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இளைஞரை திரும்ப தாக்கி ஓட்டம் பிடிக்க செய்த முதியவர். பிரிட்டன் கார்டீப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற திருடனை கண்டு சுதாரித்துக் கொண்ட 72…
View More திருடனை தெறித்து ஓட விட்ட முதியவர்!சீனாவில் முழுக்க முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம்!
சீனாவில் முழுக்க, முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம், வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் அந்த நவீன உணவகம் செயல்பட்டு வருகிறது. சமையலறையில் தயாராகும் உணவுகள், அங்கிருந்து நவீன பிங்க்…
View More சீனாவில் முழுக்க முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம்!