ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐஸ் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் 9 வயது சிறுவனுடன் புதின் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில்…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐஸ் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் 9 வயது சிறுவனுடன் புதின் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனை வீடியோ பதிவு செய்த ஒருவர் இணையத்தில் பதிவிட, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply