பிரிட்டனில் 77 வயது முதியவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இளைஞரை திரும்ப தாக்கி ஓட்டம் பிடிக்க செய்த முதியவர்.
பிரிட்டன் கார்டீப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற திருடனை கண்டு சுதாரித்துக் கொண்ட 72 வயது முதியவர் கடும் சண்டையிட்டு திருடனை ஓட ஓட விரட்டியுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வயது என்பது வெறும் எண்களே தவிர, உடலுக்கும் மனதிற்கு தளர்வு கிடையாது என்று நிரூபித்துள்ளது இச்சம்பவம்.







