மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

100 ரூபாய் விலையேற்றத்தை, திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

View More மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

ஆன்லைன் வகுப்பு படிக்க பெற்றோர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடி வந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சேகர். இவரது…

View More ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25).…

View More 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அரசியலுக்கு வருவேன்: பார்த்திபன் அதிரடி

எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியத் திரைப்பட விழா, அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது.…

View More அரசியலுக்கு வருவேன்: பார்த்திபன் அதிரடி

அரசு மருத்துவமனை குறித்து கமல்ஹாசன் பேச்சு!

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தங்களது நோக்கம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், சீர்குலைந்துள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை,…

View More அரசு மருத்துவமனை குறித்து கமல்ஹாசன் பேச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

யாரையோ காப்பாத்துவதற்காக தங்கள் மகனை கைது செய்திருப்பதாக சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த…

View More சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்!

வாக்காளர் சிறப்பு முகாம்களில் 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்…

View More தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்!

மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கமல்ஹாசன்

மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து…

View More மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கமல்ஹாசன்

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை: தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு ஏற்கனவே 2…

View More கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை: தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!