ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

புதுவகை கொரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் படிப்படியாக…

View More ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை, ஆருத்ரா தரிசன…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி!

லண்டனில் இருந்து தேனி திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி!

லண்டனில் இருந்து தேனி திரும்பிய மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் ஶ்ரீரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர், லண்டனில் மென்பொருள்…

View More லண்டனில் இருந்து தேனி திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி!

தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில்…

View More தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

சொத்துக்காக ஆசைப்பட்டு, தன்னை விட பலஆண்டுகள் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர், நண்பர்கள் கேலி செய்ததால், அவமானமானத்தில் அந்த பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி அருகே, தமிழக –…

View More சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

மறைந்த முன்னாள் MLA யசோதா உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான யசோதா, 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி…

View More மறைந்த முன்னாள் MLA யசோதா உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால், தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மற்ற அருவிகளை ரசித்தும், சுற்றுலா…

View More தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

அதிமுகவில்தான் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக முடியும்: முதல்வர் பழனிசாமி

அசுர பலத்துடன் உள்ள அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி மாபெரும் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் பிரச்சார முதல் பொதுக் கூட்டம்…

View More அதிமுகவில்தான் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக முடியும்: முதல்வர் பழனிசாமி

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ரத்த…

View More நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலய சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் இடம்…

View More தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்!