மலேஷியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவில் 3 மாதங்களுக்கு முன் 15 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக 1…
View More தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று; மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!Category: செய்திகள்
ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!
ராணுவ விமானப்பிரிவில் எல்லை ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஹெலிகாப்டர்களை இயக்க விரைவில் பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ராணுவ தலைமைத் தளபது மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும்…
View More ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!
நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட 2 திரையரங்குகளை அமைச்சர் கடம்பூர்.ராஜூ திற்ந்து வைத்தார். பின்னர்…
View More நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும்,…
View More திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் மேலும் மேலும் அவரை காயப்படுத்துவது நியாயமில்லை; சீமான் கருத்து!
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ரசிகர்கள் மேலும் மேலும் காயப்படுத்துவது நியாயமல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின்…
View More நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் மேலும் மேலும் அவரை காயப்படுத்துவது நியாயமில்லை; சீமான் கருத்து!பொங்கல் பண்டிகை; சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை!
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தமிழக அரசு 3 நாட்கள் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் மெரினா…
View More பொங்கல் பண்டிகை; சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை!மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்கிறார்கள்; டி.ராஜேந்திரன் குற்றச்சாட்டு!
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்ப்பதாக இயக்குநரும், நடிகர் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டி உள்ளார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள…
View More மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்கிறார்கள்; டி.ராஜேந்திரன் குற்றச்சாட்டு!தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்! தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை…
View More தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்துகள்; சுகாதார பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல்!
தமிழகத்திற்கான கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. புனேவில் இருந்து முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. தடுப்பு மருந்துகள் உடனடியாக…
View More தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்துகள்; சுகாதார பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல்!ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை!
ஒருநாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வரும் 14ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். ஒருநாள்…
View More ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை!