கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?: முதல்வர் பழனிசாமி கேள்வி

கமல் நடிப்பில் பெரிய ஆளாக இருந்தாலும், அரசியலில் பூஜ்ஜியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.…

View More கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?: முதல்வர் பழனிசாமி கேள்வி

அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடக்கம்!

அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று தொடங்குகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 19ஆம் தேதி எடப்பாடி…

View More அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடக்கம்!

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பா? : முதல்வர் பழனிசாமி விளக்கம்!

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பா என்பது தெரியவரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

View More இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பா? : முதல்வர் பழனிசாமி விளக்கம்!

சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், திருச்சியில் இன்று செய்தியாளர்களை…

View More சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

புதுவகை கொரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் படிப்படியாக…

View More ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

மீண்டும் ஊரடங்கு? – அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள, கொரோனா வார்டை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,…

View More மீண்டும் ஊரடங்கு? – அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

ஐதராபாத் மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று…

View More சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

ஜல்லிக்கட்டு போட்டி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது .புதிய வழிகாட்டு நெறிமுறை: 1) ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில் இந்த…

View More ஜல்லிக்கட்டு போட்டி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சுனாமி தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், சென்னை…

View More சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

2021 -ல் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார்: வேல்முருகன்

அதிமுக அரசு தோல்வி பயத்தில்தான், திமுகவின் கிராமசபை கூட்டங்களை நடத்த விடுவதில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார். பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,…

View More 2021 -ல் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார்: வேல்முருகன்