மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்ப்பதாக இயக்குநரும், நடிகர் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டி உள்ளார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள…
View More மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்கிறார்கள்; டி.ராஜேந்திரன் குற்றச்சாட்டு!Category: செய்திகள்
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்! தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை…
View More தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்துகள்; சுகாதார பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல்!
தமிழகத்திற்கான கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. புனேவில் இருந்து முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. தடுப்பு மருந்துகள் உடனடியாக…
View More தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்துகள்; சுகாதார பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல்!ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை!
ஒருநாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வரும் 14ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். ஒருநாள்…
View More ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை!இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி…
View More இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!அமெரிக்காவில் முதல் முறையாக 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
அமெரிக்காவில் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சாண்-டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 குரங்குகளுக்கும்…
View More அமெரிக்காவில் முதல் முறையாக 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்களை மேலும் வன்முறைக்கு தூண்டும்…
View More அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!
திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் திருவிழாவையொட்டி, விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.…
View More இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் நடந்த பாஜக நிர்வாகிகள்…
View More கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!
நடிகர் கமலஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில்…
View More நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!