முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்களை மேலும் வன்முறைக்கு தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்டதாக, ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல், 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை பகிர்ந்ததால், நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!

EZHILARASAN D

தமிழ்நாடு: பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு

Arivazhagan Chinnasamy

ஆப்பிரிக்கா ஆடுக்கு 3 ஆண்டுகள் சிறை: ஏன் தெரியுமா?

Halley Karthik

Leave a Reply