புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முன்னதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த…

View More புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.…

View More திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

ரஷ்யாவின் தெருக்களில் உலா வரும் நீல நிற நாய்கள்!

ரஷ்யாவின் டிஷெர்சிங் பகுதியில் தெருக்களில் நீல நிற நாய்களை கண்ட மக்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த நாய்களின் முடி நீல நிறத்தில் உள்ளன. இதனிடையே அங்கு வசிக்கும்…

View More ரஷ்யாவின் தெருக்களில் உலா வரும் நீல நிற நாய்கள்!

எனது தாயை மன்னித்துவிடுங்கள்: தூக்கு தண்டனை கைதியின் மகன் கோரிக்கை

தாயின் கருணை மனுவை மீண்டும் ஒரு முறை கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விடுங்கள் என குடியரசுத் தலைவரிடம் தூக்கு தண்டனை கைதியின் மகன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை…

View More எனது தாயை மன்னித்துவிடுங்கள்: தூக்கு தண்டனை கைதியின் மகன் கோரிக்கை

உத்தர பிரதேசம் உன்னாவில் 2 பட்டியலின சிறுமிகள் மர்ம மரணம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியலின சிறுமிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தில் பாபுகாரா கிராமத்தில் 13 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள்…

View More உத்தர பிரதேசம் உன்னாவில் 2 பட்டியலின சிறுமிகள் மர்ம மரணம்!

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் ஜெ.தீபக்…

View More ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

கூட்டணி குறித்து பாஜக தங்களிடம் எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் சசிகலாவை, தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

View More கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 2 கோடியே 44 லட்சம்…

View More ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் பட்டியல் திமுக சார்பில் அளிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர்…

View More அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டம்!

சென்னை தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காலி…

View More தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டம்!