தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுககான வாக்கு பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நினைவு பரிசாக வெற்றி வேலும் வழங்கப்பட்டது. அவருடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து வாக்குப்பதிவை முன்னிட்டு பல்வேறு வழிப்பாட்டு தளங்களுக்கு தவ
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அடுத்ததாக மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 3 ஆம் தேதி திட்டமிட்டிருந்த இந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு முன் நாளையே சீரடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







