முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 86 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 130 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 152 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உயிரிழப்பில்லை. கோவையில் 177 பேருக்கும் ஈரோட்டில் 135 பேருக்கும் சேலத்தில் 110 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Web Editor

ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

Saravana

குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்கள் – அள்ளி சென்ற மக்கள்

Web Editor