2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்....