யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் அபார வெற்றி!
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் வெற்றிபெற்றன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, பின்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக...